How to Add a Star Rating Widget in Blogger .txt Displaying How to Add a Star Rating Widget in Blogger .txt.

Sunday, 25 October 2015

நடப்பு நிகழ்வுகள் 500 வினாக்கள்

குருப்-1 முதல் நிலை தேர்வுக்காகன மிக முக்கிய நடப்பு நிகழ்வுகள் அங்கிய 500 வினாக்கள் மற்றும் அதற்குரிய விடைகளும் கீழ்காணும் பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.
இது கடந்த மூன்று மாதங்களில் நடந்த முக்கிய நிகழ்வுகள்,
ஆகையால் குருப்-1 முதல் நிலை தேர்வர்கள் மிகவும் கவனமுடன் படித்து அடுத்தகட்ட தேர்வுக்கு முன்னேற முனைப்புடன் படித்து வெற்றிபெற வேண்டும்.
-வாழ்த்துக்கள்.
குருப்-1 முதல் நிலை தேர்வு நடக்கும் நாள்- 2015, நவம்பர் மாதம் 8 ஆம் தேதி .
இது குருப்-2 அ , குருப்-4 மற்றும் வீஏஓ ஆகிய தேர்வர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

                                                   Download the File

No comments:

Post a Comment

Youtube Channel Image
Your Channel Subscribe To watch more Blogging Tutorials
Subscribe
');