- தோலினை சேதப்படுத்தமால் கம்பளியை எடுக்கும் முறை --பயேகிளிப்
- இழைகளின் ராணி ----- தூய பட்டு
- பட்டுப்புழு எத்தனை நாள் முசுக்கொட்டை இழையை உண்ட பிறகு தன்னை சுற்றி கூடு அமைக்கும் --- 25 முதல் 30
- அதிகம் தேன் உற்பத்தி செய்யும் தேனி ---- ஏபிஸ் மெல்லிபொர
- தேனில் தாது உப்புகளின் சதவீதம் ---- 8%
- TAPCO என்பதன் விரிவாக்கம் ---- Tamilnadu poultry development corporation
- கூட்டுயிர் தாவரத்திற்கு எ.கா ---- லைக்கன்
- ஆமீபா ஊணவூட்டத்தில் செரிக்கப்பட்ட உணவு எவ்வாரு செல்லுக்குள் பரவுகிரது ? --- பரவல்
- உழிழ்நீர் சுரப்பியில் எத்தனை ஜோடி உள்ளது ----- 3 ஜோடி உழிழ்நீர் சுரப்பிகள்
- குடல் தசைகளின் சீரான சுருங்குதல் மற்றும் விரிவடைதலால் உணாவானது ,உணவுக்குழலிருந்து மலப்புழைக்கு அலைபோன்று செல்லும் இயக்கம் ---- குடல் தசை அலைவு
- தனித்து மிதக்கும் நீர்வாழ்த்தாவரம் --- ஆகாயத்தாமரை
- வேரூன்றி மிதக்கும் நீர்த்த்தாவரம் --- அல்லி,தாமரை
- மூழ்கிய நீர்வாழ்த்தாவரம் ---- வாலிஸ்னேரியா
- தண்டில் இருத்து இலை தோன்றும் பகுதி ---- கணு
- வெள்ளை அலையாற்றியின் அறிவியல் பெயர் --- அவிசின்னியா
- குறுக்கமடைந்த தண்டுக்கு ஒரு எ.கா ----- ,கேரட்,டர்னிப்,வெங்முள்ளாங்கி காயம்
- துண்டலின் திசைக்கு ஏற்பத் தாவர பாகங்களில் ஏற்படும் இயக்கம் --- சார்பசைவு
- கிரைசோகிராப் கருவி மூலம் தாவரங்களுக்கு உணர்வு உண்டு என்பதனை சொன்னவர் ---- J.C.போஸ்
- அமேசான் அல்லி தாவரத்தின் இலையின் விட்டம்,மலரின் விட்டம் - 7அடி ,12 முதல் 16 அங்குலம்
- பாக்டீரியாவின் தந்தை --- ஆண்டன்வான் லுவான் ஹீக்
- பொய்கால் உள்ள அமீபா --- சார்கோடினா
- மருந்துகளின் ராணி ---- பெனிசிலின்
- குழியுடலிகளுக்கு எ.கா ---- ஜெல்லி மீன்
- சிற்றினம் சொல்லை அறிமுகபடுத்தியவர் ----- ஜான்ரே
- வீட்டு ஈயின் அறிவியல் பெயர் ---- மஸ்கா டொமஸ்டிகா
- பிளாஸ்மா என்பது ----- அதிக வெப்பப்படுத்தபட்ட வாயு நிலை
- பாதரசத்தின் அடர்த்தி ,நீரின் அடர்திதியை போல எத்தனை மடங்கு ---- 13.6 மடங்கு
- ஓய்வு நிலையில் இருத்து குண்டானது இழுத்துவிடப்படும் தொலைவு ---- வீச்சு
- புவிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட சராசரித் தொலைவு ---- வானியல் அலகு
- ஓடோமீட்டர் எதற்கு பயன்படுகிறது --- வாகனம் கடந்த தொலைவை கனக்கிட
- பந்து மேல் நேக்கி செல்லும்போது அதன் திசைவேகம் படிபடியாக ------- குறையும்
Sunday, 25 October 2015
7-ம் வகுப்பு முதல் பருவம் புத்தகத்தில் இருந்து சில வினாக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment