மாம்பழங்களின் ராணி --- அல்போன்சா
ஆர்க்கிட்களின் --- கேட்டலியா
ஆந்தூரியஙகளின் ராணி --- வரோவியானம்
ஆடுகளின் ராணி ----- ஜம்னாபாரி
நறுமணப்பொருள்களின் ராணி ---- ஏலம்
மலர்களின் ராணி --- ரோஜா
வாசனைத் திரவிங்களின் ராணி ---- அத்தர்
பழங்களின் ராணி --- மங்குஸ்தான்
கிழங்கு வகைகளின் ராணி ---- கிளாடியோலஸ்
நறுமணப்பொருள்களின் ராஜா --- நல்ல மிளகு
காய்கறிகளின் ராஜா - -- புடலங்காய்
காட்டுமரங்களின் சக்கரவர்த்தி --- தேக்கு
சந்தன நகரம் ---- மைசூர்
ஆரஞ்சு நகரம் - -- நாக்பூர்
இந்தியாவின் ந்றுமணத்தோட்டம் --- கேரளம்
இந்தியாவின் பூந்தோட்ட நகரம் --- Bangalore
இந்தியாவின் பூந்தோட்டம் -- காஷ்மீர்
இந்தியாவின் தேயிலைத்தோட்டம் ---- அசோம்
இந்தியாவின் தானியக்கிடங்கு --- பாஞ்சாப்
இந்தியாவின் சர்க்கரைக்கிண்ணம் --- உத்திரப்பிதேசம்
இந்தியாவின் பால்தொட்டி --- ஹரியானா
விதையில்லா மாமரம் --- சந்தியா
விதையில்லா திராட்சை ---- தாம்சன் சீட்லெஸ்
விதையில்லா மாதுளை --- கணேஸ்
விதையில்லா கொய்யா ---- நாக்பூர்
முள்ளில்லா ரோஜா ---- நிஸ்கண்ட்
No comments:
Post a Comment