TNPSC குருப்-2 , குருப்-4 மற்றும் வீஏஓ தேர்வுகளுக்கு பயன்படும் வகையில்...
TNPSC பொதுத்தமிழ் பாடப் பிரிவில் பகுதி - அ பிரிவில் உள்ள தலைப்புகளுக்கு தேவையான குறிப்புகள் கீழ்காணும் பதிவின் மூலம் தரவிறக்கம் செய்துகொள்ளவும்.
இது 138 பக்கங்களைக் கொண்டது.
தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து நன்கு கவனம் செலுத்தி படித்து, தேர்வில் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவன்,
Guide2Student
No comments:
Post a Comment